அரியலூர் பாளை தி அமரமூர்த்தி
தமிழ்நாட்டிற்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்? யார்?
புதுடில்லி : நீண்ட இழுபறிக்கு பிறகு காங்கிரஸ் மேலிடம் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலை தி.மு.க., கூட்டணியில் இருந்து சந்திக்கிறது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் ஒதுக்கியது தி.மு.க., காங்கிரஸ் கட்சி வேட்பாளர் முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பின்னர் அறிவிக்கப்படுவர். வேட்பாளர்கள் விபரம் பின்வருமாறு :
1மயிலாப்பூர்- ஜெயந்தி தங்கபாலு,
1திருத்தணி - சதாசிவலிங்கம்,
3ஆவடி - தாமோதரன்,
4ஸ்ரீபெரும்புதூர் - யசோதா,
5ஆலந்தூர் - காயத்ரி தேவி,
6டி.நகர் - செல்லக்குமார்,
7மதுராந்தகம் ஜெயக்குமார்,
8சோளிங்கர்- அருள் அன்பரசு,
9ராயபுரம் - மனோ,
10 ஆம்பூர் - விஜய் இளஞ்செழியன்,
11கிருஷ்ணகிரி- ஹசீனா சையத்,
12ஆத்தூர்- அர்த்தநாரி,
13செங்கம்- செல்வப்பெருந்தகை,
14ஓசூர்-கோபிநாத்,
15கலசப்பாக்கம்-விஜயக்குமார்,
16திரு.வி.க., நகர் - நடேசன்,
17வேலூர் - ஞானசேகரன்,
18ஈரோடு ( மேற்கு) - யுவராஜ்,
19சேலம் (வடக்கு)- ஜெய் பிரகாஷ்,
20 மொடக்குறிச்சி - பழனிச்சாமி,
21 உதகை - கணேஷ்,
22 தொண்டாமுத்தூர் - கந்தசாமி,
23 வால்பாறை- கோவை தங்கம்,
24 கரூர்- ஜோதிமணி,
25 மணப்பாறை- டாக்டர் சுப. சோமு,
26 ரிஷிவந்தியம்- சிவராஜ்,
27 திருச்சங்கோடு - சுந்தரம்,
28 முசிறி - ராஜசேகரன்,
29 விருத்தாச்சலம் - நீதி ராஜன்,
30 திருத்துறை பூண்டி - செல்லத்துரை,
31 மயிலாடுதுறை- ராஜ்குமார்,
32 காரைக்குடி - கே.ஆர். ராமசாமி,
33 செய்யார் - விஷ்ணு பிரசாத்,
34 தொண்டாமுத்தூர் - கந்தசாமி,
35 வேடசந்தூர் - தண்டபாணி,
36 அரியலூர் - பாளை தி அமரமூர்த்தி,
37 பட்டுக்கோட்டை - என்.ஆர்.ரங்கராஜன்,
38 திருமயம் - ராமசுப்புராம்,
39 மதுரை (வடக்கு) - ராஜேந்திரன்
40 திருப்பரங்குன்றம்- சி.ஆர். சுந்தர்ராஜன்,
41 விளாத்திகுளம்- பெருமாள் சாமி,
42 விருதுநகர் - நவீன் ஆம்ஸ்ட்ராங்,
43 நாங்குநேரி - வசந்தகுமார்,
44 ராதாபுரம் - வேல்துரை,
45 மதுரை தெற்கு - வரதராஜன்,
46 சிங்காநல்லூர் - மயூரா ஜெயக்குமார்,
47 திருத்துறைபூண்டி - செல்லத்துரை,
48 பரமக்குடி - ராம்பிரபு,
49 கடையநல்லூர் - பீட்டர் அல்போன்ஸ்,
50 வாசுதேவநல்லூர் - கணேசன்,
51 குளச்சல் - ராபர்ட் ரூப்ஸ்,
52 பேராவூரணி -கே.மகேந்திரன்
53 சிவகங்கை - வி.ராஜசேகரன்
54 காங்கேயம் - விடியல் எஸ் சேகர்
55 நிலக்கோட்டை -ராஜாங்கம்
56,. பாபநாசம் - ராம்குமார்
57 ஸ்ரீவைகுண்டம் - சுடலையாண்டி
58 . கிள்ளியூர் - ஜான் ஜேக்கப்
59. விளவங்கோடு - விஜய தரணி
60 . அறந்தாங்கி - திருநாவுக்கரசர். பூந்தமல்லி, ராமநாதபுரம், திருப்பூர் தெற்கு ஆகிய 3 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பின்னர் அறிவிக்கப்படுவார்கள் என தெரிகிறது.
1மயிலாப்பூர்- ஜெயந்தி தங்கபாலு,
1திருத்தணி - சதாசிவலிங்கம்,
3ஆவடி - தாமோதரன்,
4ஸ்ரீபெரும்புதூர் - யசோதா,
5ஆலந்தூர் - காயத்ரி தேவி,
6டி.நகர் - செல்லக்குமார்,
7மதுராந்தகம் ஜெயக்குமார்,
8சோளிங்கர்- அருள் அன்பரசு,
9ராயபுரம் - மனோ,
10 ஆம்பூர் - விஜய் இளஞ்செழியன்,
11கிருஷ்ணகிரி- ஹசீனா சையத்,
12ஆத்தூர்- அர்த்தநாரி,
13செங்கம்- செல்வப்பெருந்தகை,
14ஓசூர்-கோபிநாத்,
15கலசப்பாக்கம்-விஜயக்குமார்,
16திரு.வி.க., நகர் - நடேசன்,
17வேலூர் - ஞானசேகரன்,
18ஈரோடு ( மேற்கு) - யுவராஜ்,
19சேலம் (வடக்கு)- ஜெய் பிரகாஷ்,
20 மொடக்குறிச்சி - பழனிச்சாமி,
21 உதகை - கணேஷ்,
22 தொண்டாமுத்தூர் - கந்தசாமி,
23 வால்பாறை- கோவை தங்கம்,
24 கரூர்- ஜோதிமணி,
25 மணப்பாறை- டாக்டர் சுப. சோமு,
26 ரிஷிவந்தியம்- சிவராஜ்,
27 திருச்சங்கோடு - சுந்தரம்,
28 முசிறி - ராஜசேகரன்,
29 விருத்தாச்சலம் - நீதி ராஜன்,
30 திருத்துறை பூண்டி - செல்லத்துரை,
31 மயிலாடுதுறை- ராஜ்குமார்,
32 காரைக்குடி - கே.ஆர். ராமசாமி,
33 செய்யார் - விஷ்ணு பிரசாத்,
34 தொண்டாமுத்தூர் - கந்தசாமி,
35 வேடசந்தூர் - தண்டபாணி,
36 அரியலூர் - பாளை தி அமரமூர்த்தி,
37 பட்டுக்கோட்டை - என்.ஆர்.ரங்கராஜன்,
38 திருமயம் - ராமசுப்புராம்,
39 மதுரை (வடக்கு) - ராஜேந்திரன்
40 திருப்பரங்குன்றம்- சி.ஆர். சுந்தர்ராஜன்,
41 விளாத்திகுளம்- பெருமாள் சாமி,
42 விருதுநகர் - நவீன் ஆம்ஸ்ட்ராங்,
43 நாங்குநேரி - வசந்தகுமார்,
44 ராதாபுரம் - வேல்துரை,
45 மதுரை தெற்கு - வரதராஜன்,
46 சிங்காநல்லூர் - மயூரா ஜெயக்குமார்,
47 திருத்துறைபூண்டி - செல்லத்துரை,
48 பரமக்குடி - ராம்பிரபு,
49 கடையநல்லூர் - பீட்டர் அல்போன்ஸ்,
50 வாசுதேவநல்லூர் - கணேசன்,
51 குளச்சல் - ராபர்ட் ரூப்ஸ்,
52 பேராவூரணி -கே.மகேந்திரன்
53 சிவகங்கை - வி.ராஜசேகரன்
54 காங்கேயம் - விடியல் எஸ் சேகர்
55 நிலக்கோட்டை -ராஜாங்கம்
56,. பாபநாசம் - ராம்குமார்
57 ஸ்ரீவைகுண்டம் - சுடலையாண்டி
58 . கிள்ளியூர் - ஜான் ஜேக்கப்
59. விளவங்கோடு - விஜய தரணி
60 . அறந்தாங்கி - திருநாவுக்கரசர். பூந்தமல்லி, ராமநாதபுரம், திருப்பூர் தெற்கு ஆகிய 3 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பின்னர் அறிவிக்கப்படுவார்கள் என தெரிகிறது.
மேலும் அரசியல் செய்திகள்:

0 comments:
Post a Comment